கமலை இந்தி பட உலகில் இருந்து வெளியேற்ற திட்டம் போட்ட மாஸ் ஹிட் பிரபலம்..!

Kamalhassan: சினிமாவில் எத்தனை ட்ரோல்களை சந்தித்தாலும் இவரிடம் இருக்கும் சினிமா அறிவுக்கு நிகர் இப்போது எந்த மாநில சினிமா பிரபலங்களுக்குமே இல்லை என்பதே முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.