முடிஞ்சா செஞ்சி பாருங்க!.. நடுரோட்டில் தர்ணா பண்ணிய விஜயகாந்த்!. ஒரு பிளாஷ்பேக்!…
விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி மனிதாபிமானம் மிக்க ஒரு நல்ல மனிதராகவே ரசிகர்களாலும், மக்களாலும் பார்க்கப்பட்டவர். தன்னால் என்ன உதவி முடியுமோ அதை எப்போதும் மக்களுக்கு செய்தவர்.





