விதியை மீறிய தளபதி விஜய்… அச்சோ என்ன இவ்வளோ ரூபா அபராதமா? எப்படி கட்டுவாரு!!!
தளபதி விஜயிற்கு சாலை விதிகளை மீறியதாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்திருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது. தளபதி விஜய் வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.