gaana vinoth
-
Gana Vinoth: மெடல் வாங்கி இந்தியாவிற்கு பெருமை! கானா வினோத்தையும் விட்டு வைக்காத ப்ளூசட்டை மாறன்
பிக்பாஸ் வீட்டில் இருந்து 18 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து மற்ற போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்தார் கானா வினோத். தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இவர்களுடன் கானா வினோத்தும் இருக்க வேண்டியது. ஒரு வேளை பணப்பெட்டியை எடுக்காவிட்டால் இந்த சீசனில் டைட்டிலை தட்டி செல்லும் வாய்ப்பு அவரை தேடி வந்திருக்கும். இருந்தாலும் ஒரு லட்சம் கிடைத்தாலும் அது கோடிக்கு சமம் என நினைத்து 18 லட்சம் பணப்பெட்டியை தூக்கிக்…

