ஒரு ஹிட்டு வந்தா இப்படியா!. பழச நினைச்சு பாரு நாட்டாமை!.. புலம்பும் தயாரிப்பாளர்…
வினியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் அறிமுகமாகி பின்னர் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்தவர் சரத்குமார். புலன் விசாரணை படத்தில் அவரை வில்லனாக விஜயகாந்த் நடிக்க வைத்தார். கேப்டன் பிரபாகரனிலும் ஒரு முக்கிய வேடம்...
