gilli

முதல் தமிழ் சினிமா ஹீரோ!.. ரஜினி படம் செய்யாத சாதனை!.. கில்லி படம் உருவான கதை!..

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக எப்போதும் இருப்பவர் நடிகர் ரஜினிதான். எம்.ஜி.ஆர் படங்களுக்கு பின் ரஜினி படங்கள்தான் அதிக வசூலை பெற்றது. ரஜினியின் படங்கள் வெளியானாலே தியேட்டர்களில் திருவிழா