வெங்கட் பிரபுவுக்கு டாட்டாவா?.. சிம்பு போல சிவகார்த்திகேயனும் இயக்குனரை மாத்திட்டாராம்!..
சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராசஸி மற்றும் பராசக்தி படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது சிவகார்த்திக்கேயன் வேறு





