Gossip: ஊர் சமையல்காரரின் தகுடுதத்தம்… இது இரண்டாவது இல்ல ஐந்தாவதாம்… முதல் மனைவியின் அடுத்த அதிரடி!

Gossip: ஊர் சமையல்காரர் தன்னுடைய முதல் மனைவியிடம் விவாகரத்து வாங்காமல் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு இருக்கும் விஷயம் வைரலாகி இருக்கும் வகையில் இன்னும் சில அதிர்ச்சி தகவலும் கசிந்து வருகிறது. சினிமாவில் கிடைத்த வரவேற்பை வைத்துக்கொண்டு தன்னுடைய குடும்ப வேலையான கேட்டரிங்கை கையில் எடுத்து பிரபலங்களின் விழாக்களை கையில் எடுத்து தன்னை வைரல் நட்சத்திரமாக மாற்றி விட்டார். இதனால் நடிகர் டிவியில் காமெடி சமையல் நிகழ்ச்சியில் நடுவராகினார். அதில் என்னமோ காமெடி செய்து மாஸாக பேசுகிறேன் என … Read more

விவாகரத்தான வாரிசு நடிகரை மடக்கிய தமிழ் நடிகை.. திடீர் திருமணத்தின் பின்னணி..

gossip

Gossip: சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதும் பின்னர் இன்னொரு பிரபலத்தை திருமணம் செய்து கொள்வதும் எல்லா மொழி திருமா துறைகளிலும் வாடிக்கையாக தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் செல்லப் பெண்ணாக பட்டம் படத்தின் மூலம் அறிமுகமான சமத்தான நடிகை அக்கட தேசத்தில் வாய்ப்புக்காக சென்றார். அங்கு அவருக்கு வாழ்க்கையே அமைந்ததை பார்த்த தமிழ் ரசிகர்கள் மிகப்பெரிய சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். இதையும் படிங்க: பிளாஸ்டிக் சர்ஜரியா செஞ்சிருக்கேன்… இங்க தொட்டு பாருங்க… ஓபனா பேசிட்டாரே நயன்!.. … Read more

கடைசி நேரத்துல சிக்கல்!.. புரமோஷன் பண்ணது எல்லாம் வீணா?.. அந்த படம் வெளியாகாதாம்?..

சி எழுத்து நடிகர் சின்சியராக இரவு பகல் பாராமல் பழைய பிரச்சனையை பற்றி மட்டும் கேட்காதீங்க என முன் அறிவிப்புடன் பேட்டிகள் கொடுத்து வரும் நிலையில், கடைசி நேர சிக்கலாக அவருடைய படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் ஒரு பூதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு முன்பாக சில கோடி கடனை செட்டில் செய்ய வேண்டும் என அறிவிக்க அந்த படத்தை இன்னமும் … Read more

நியூ இயர் பார்ட்டியில் அத்துமீறிய நடிகர்!.. பாதி படம் முடிஞ்ச நிலையில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?

பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நியூ இயர் பார்ட்டிக்கு அந்த பப்ளி நடிகையையும் அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். படக்குழு மொத்தமாக நியூ இயர் பார்ட்டி கொண்டாடிய நிலையில், நடிகையும் பார்ட்டியை கொண்டாடலாமே சென்ற நிலையில், நடிகைக்கு அப்படியொரு பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக பகீர் கிளப்பி உள்ளனர். நள்ளிரவு 12 மணியுடன் படக்குழுவினர் ஒருவர் ஒருவராக அப்படியே எஸ்கேப் ஆகி விட்டனர். பயங்கர சரக்கு போதையில் இருந்த நடிகை நடிகருடன் சேர்ந்து செம ஆட்டம் … Read more

10 படத்துக்கு ஒரு படம் தான் தேறுது!.. முழு சம்பளத்தை கேட்ட காமெடி நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்?

காமெடி நடிகர் வாங்கிய சம்பளம் அளவுக்கு கூட அவர் நடித்த படம் ஓடவில்லை என்பதால் தயாரிப்பாளர் இன்னமும் முழு சம்பளத்தை கொடுக்கவில்லை என்கிற பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது என கிசுகிசு கிளம்பி உள்ளது. காமெடி நடிகராக இருந்தது வரை அவருக்கான சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிலைமையே மாறிவிட்டது என்கின்றனர். இதையும் படிங்க: நடிகர் திலகத்தையே டென்ஷனாக்கிய வைகைப்புயல்… படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!.. ஹீரோவாக ஒரு படத்துக்கு பெரிய சம்பளம் வாங்கிக் கொண்டு … Read more

அடுத்த பட இயக்குநருக்கு இப்பவே டார்ச்சர்!.. ஃபுல் சரக்கு போட்டு புலம்பித்தள்ளிட்டாராம்!..

தனக்குள் இருக்கும் இயக்குநரை எப்படியாவது கண்டுபிடித்து வெளியே எடுத்து விட வேண்டும் என அந்த பிரபல நடிகர் பல காலமாக போராடி வருகிறாராம். அதன் காரணமாகவே தனக்கு கதை சொல்லும் இயக்குநர்களின் கதையை மாற்றி அமைத்தும் சில சிடிக்களை கொடுத்து இதே போல நம்ம படம் வரணும் என்றும் கூறி அவதி படுத்தி வருகிறார் என்கின்றனர். ஏற்கனவே மற்ற நடிகர்களுக்கு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர்கள் இவரது படங்களை இயக்கும் போது போதுமானதை விட அதிகமாகவே அசிங்கப்பட்டு … Read more

அவன் நடிச்ச படமா ஓடுச்சு.. நான் தான் ஹிட் மெஷின்.. ஹீரோவை விட அதிகமாக சம்பளம் கேட்கும் வில்லன்?

எந்த ஒரு படத்துக்கும் ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை எனக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என வில்லன் நடிகர் ஒருவர் அடம் பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு காரணமே அந்த நடிகருடன் இணைந்து நடித்துள்ள டம்மி ஹீரோ தான் என கூறுகின்றனர். இயக்குனரான அந்த ஹீரோ சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார். இதையும் படிங்க: விஜய்க்கு லோகேஷ்னா அஜித்துக்கு இவர்தான்! அடுத்த பட இயக்குனரை … Read more

ஷூட்டிங் வந்த இடத்துல காதலுடன் கசமுசா!.. கடுப்பான பிரபல நடிகர்.. ஹீரோயினையே மாத்த இதுதான் காரணமா?..

பிரபல நடிகரின் படம் வெளிநாட்டில் யாருக்கும் தெரியாமல் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சொல்லாமல் ரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படத்தில் இணைந்த அந்த பிரியமான நடிகை திடீரென படத்தில் இருந்து முன்னதாக இயக்குனரையே தூக்கி எறிந்தது போல தூக்கி வீசிவிட்டாராம் அந்த பிரபல நடிகர் என செவி வழி செய்திகள் வைரலாகி வருகின்றன. நடிகர் பல மாதங்களுக்கு பிறகு ஒருவழியாக படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து நடிகர்கள் தேர்வாகும் போதே இயக்குநர் இவர் தான் … Read more

அச்சச்சோ.. சேதி தெரியுமா?.. அந்த சீரியல் குயினின் பிட்டு படம் லீக் ஆகிடுச்சாம்!.. சும்மா வைரலாகுது!..

பல காலமாக சீரியலே கதியென காலத்தை ஓட்டி வரும் அந்த குயின் நடிகையின் பிட்டு படம் திடீரென சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பெயரிலேயே குயினை வைத்திருக்கும் அந்த சீரியல் நடிகை சீரியல் கான்செப்ட் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நடித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், ஆளை பார்க்க இன்னமும் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு பக்காவாக இருப்பதால் தான் என்னமோ இப்படி ஜல்ஷா பண்ண … Read more

கல்யாணம் பண்ணிக்கிறேன்னு காரியத்தை முடிச்சிட்டு.. கழட்டி விட்ட நடிகர்!.. டென்ஷனான ராணி நடிகை!..

பிரபல நடிகர் தனது மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தனக்கு ஆதரவாக தோள் கொடுத்த நடிகையுடன் சில மாதங்களாக தனிப்பட்ட வாழ்க்கையை வெளிநாட்டில் வாழ்ந்து வந்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி இருந்தன. அதெல்லாம் ஒரு பக்கம் பொய் என சொன்னாலும், உண்மையிலேயே நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என பீதியை கிளப்புகின்றனர். இதையும் படிங்க: ரஜினியே நம்பாத இரண்டு படங்களை மெகா ஹிட் ஆக்கிய 2 பேர்!.. அட இது அவரே சொன்னதுதான்!.. நடிகையை திருமணமே செய்து கொள்ளப் … Read more