கவுண்டமணி மனைவி இறப்புக்கு பிரபலங்கள் ஆப்சென்ட்…! அந்த சாபக்கேடுதான் காரணமா?
கவுண்டமணியின் மனைவி சாந்தி சமீபத்தில் காலமானார். 83 வயதான கவுண்டமணிக்கு இது பேரிடியாக இருந்தது. ஆனால் இந்த துக்க நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை.
கவுண்டமணியின் மனைவி சாந்தி சமீபத்தில் காலமானார். 83 வயதான கவுண்டமணிக்கு இது பேரிடியாக இருந்தது. ஆனால் இந்த துக்க நிகழ்வில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை.
கவுண்டமணி பீக்கில் இருந்தபோது காமெடி காட்சிகளில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வந்தவர்தான் வடிவேலு. அதுவும், ராஜ்கிரணால் வந்த வாய்ப்பு. என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்டமணி