குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..
திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர் கமல்ஹாசன். அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் குணா. 1991ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தை