vino

ஒரு வழியா முடிவுக்கு வந்துருச்சுப்பா!. எச்.வினோத் இயக்கப் போகும் அடுத்த படம்!..

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி வருகிறார் இயக்குனர் எச்.வினோத். தீரன் அதிகாரம், சதுரங்க வேட்டை ஆகிய படங்களின் மூலம் மக்களை கவர்ந்தவர் தான்