வரலாற்று நாயகர்களின் கதையை சுமந்து வந்த படங்கள்

தமிழ்சினிமாவில் வீர தீர வரலாற்று நாயகர்களின் கதையைப் பார்க்கிறோம் என்றால் நமக்கு கொண்டாட்டம் தான். அவர்களது வீரம், கொடை, காதல், அந்தக்காலத்து பின்னணி அம்சங்கள் என படத்தில் வியந்து பார்ப்பதற்கு என்று நமக்கு...

|
Published On: February 2, 2022