சாப்பாட்டுக்கு காசில்லாம நடந்து போனேன்!.. பிளாஷ்பேக் சொல்லும் இளையராஜா!…
Ilayaraja: இளையராஜா இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனால், அப்படியே 60 வருடங்களுக்கு பின்னால் போனால் அவர் சாப்பாட்டுகே கஷ்டப்பட்டவர் என்பது பலருக்கும் தெரியாது. சினிமாவில்





