பாரதிராஜா இல்லாம நான் இல்ல!.. திரைப்பட விழாவில் நெகிழ்ந்து பேசிய இளையராஜா!…
Ilayaraja: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக உச்சம் தொட்டவர் இளையராஜா. தனது இனிமையான, மனதை வருடம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். அன்னக்கிளி திரைப்படம்





