இதேமாதிரி டெய்லி ரெண்டு போட்டோ போடும்மா!…இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் இந்துஜா….
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்....
