சர்ச்சைக்குரிய சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் அமீர்… என்ன ஆகப்போகுதோ தெரியலயே!!
“ராம்”, “பருத்திவீரன்” போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்த்த இயக்குனராக திகழ்ந்தவர் அமீர். இவர் இயக்கிய “ஆதிபகவன்” திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டார். எனினும் கடந்த...
