ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தி கானா பாடல்!… பா.ரஞ்சித், இசைவாணி மீது பாய்ந்த வழக்கு!…
ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கானா பாடலை பாடிய இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது கார்த்திகை மாதம் பிறந்து விட்டது, சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு பக்தர்கள்