இப்ப எனக்கு தான் பிரச்சனை… வாரிசு குழுவுடன் சண்டைக்கு சென்ற இசையமைப்பாளர் தமன்…
வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் போட்டிருக்கும் ஒரு ட்விட்டர் போஸ்ட்டிற்கு ஏகப்பட்ட வரவேற்புகள் வந்திருக்கிறது. ஆனால் அவர் அதில் புலம்பியதை தான் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அப்படி என்ன