சசிகுமார் கூட சேர்ந்ததுனால படம் பிளாப் ஆயிடிச்சு… ஷாக் கொடுத்த ஜெய்.!
சென்னை 28 திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு சுப்ரமணியபுரம் படத்தில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் ஜெய். அதன் பிறகு கோவா, எங்கேயும் எப்போதும் , ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம்...
ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம்… சோகத்தில் ரசிகர்கள்…!
கடந்தாண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த படம் தான் ஜெய்பீம். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம்...
விஜய்யுடன் நடிக்க மறுத்த தனுஷ்… இதுதான் காரணமாம்…!
கோலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அனைத்து திரைபிரபலங்களுக்கும் பிடித்தமான நடிகராக விஜய் இருப்பதால் அனைத்து நடிகர்களும் இவரின் படங்களில்...
நண்பர்களுக்காக படத்தின் பெயரை மாற்றிய இயக்குனர்…. இந்த பெயர் கூட நல்லா தான் இருக்கு….!
விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய். அதனை தொடர்ந்து சுப்ரமணியபுரம் படம் மூலம் ஒரு அதிரடி ஹீரோவாக...



