Jananayagan: இழுபறியில் ஜனநாயகன் பிஸ்னஸ்!.. கடைசி படத்துக்கு இப்படியா?!..
விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியாகவிருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். தெலுங்கில் ரசிகர்களால் God of Mass என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து





