உடனே சி.எம்-னா இப்டிதான் நடக்கும்!.. விஜயை போட்டு பொளந்த தயாரிப்பாளர்….
நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் இது அவரின் கடைசி படமாக ரசிகர்கள் கருதினார்கள்.





