Kaalidas 2 Box Office

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , ‘வெயில்’, எம்டன் மகன், 555, காளிதாஸ், செல்லமே என பல வெற்றிபடங்களை கொடுத்திருக்கிறர்.