காத்துவாக்குல அலையுது விஜய் சேதுபதியின் இரண்டு காதல்.! விஜயின் கையில் ரிலீஸ் தேதி.!
நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா,