ஐக்கிய அரபு அமீரகத்தின் கௌரவ விருது. மகிழ்ச்சியில் நடிகை!….
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், மும்பையில் பிறந்த இவர் இயக்குனர் பேரரசுவின் ‘பழநி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் காஜல். இதன்பின் பொம்மலாட்டம், சரோஜா,...
