Thuglife: கர்நாடகாவில் தக் லைஃப் படத்துக்கு தடை… நஷ்டம் மட்டுமே இத்தனை கோடியா? அசருவாரா கமல்?
Thuglife: தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் ஜாலியாக இருந்தாலும், கர்நாடகாவில் இன்னமும் பரபரப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் கமலுக்கு ஏற்பட்ட சோதனை