ஒருவழியா சொல்லிட்டாங்கப்பா!. கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?…
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி ரஜினிகாந்தின்