சூர்யாவுக்கு விருது நிச்சயம்!. ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா டிரெய்லர் வீடியோ!…
Kanguva: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். சிங்கம், சிங்கம் 2 போன்ற படங்கள் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறினார்.