Kanguva: ஞானவேல் ராஜாவை காலி செய்த கங்குவா!.. திருப்பி கொடுக்க வேண்டியது இவ்வளவு கோடியா?!…
Kanguva: அதிக பட்ஜெட்டுகளில் படம் எடுக்கும் போது அந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வசூலை பெற்றுவிட்டால் தப்பிவிடும். இல்லையேல் அப்படத்தை தயாரித்த் தயாரிப்பாளருக்கு பெரும் கடனில் முடிந்துவிடும்.





