திடீரென ராமராஜனுடன் மீட்டிங் போட்ட கனகா!.. வைரல் புகைப்படம்….
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா கரகாட்டக்காரன் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.. கங்கை அமரன் கங்கை அமரன் இயக்கிய இந்த படத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார்.. வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில்...
