பெரிய பூசணிக்காயை சோத்துல மறைக்க முடியுமா?..சஸ்பென்ஸை உடைத்த சர்தார் படக்குழு!..
வரும் தீபாவளி திரைப்படமாக நாளை ரிலீஸாக உள்ள திரைப்படங்கள் சர்தார் மற்றும் பிரின்ஸ். இரு படங்களின் புரோமோஷன்களும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நாளை தமிழகமெங்கும் வெளியிடப்படுகின்றன. இதனிடையில்