காசு கொடுத்து தனுஷ் முகத்த பாக்க வரமாட்டாங்க.?! கழுவி ஊற்றிய சினிமா பிரபலம்.!
சினிமாவில் அறிமுகமாகும் போது பெரும்பாலான நடிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களையே முதலில் அதிகமாக அனுபவித்திருப்பார்கள். அதன்பிறகு அதனை எதிர்கொண்டு கடினமாக உழைப்பின் மூலமே முன்னணி நடிகர்கள் வரிசையில் பலர் அமர்ந்துள்ளனர். அதற்கு உதாரணமாக விஜய்,...
