நடிச்சது ஒரே படம்…! ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நாயகி…! பின்ன இந்த சிலையை கடத்திட்டு வந்தது விவேக் ஆச்சே…!
தமிழ் சினிமாவில் சின்னகலைவாணர் என்ற பெயரோடு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விவேக். தன்னுடைய சிந்திக்க வைக்கும் நகைச்சுவையால் ரசிகர்கள் அனைவரையும் சிரிக்கவைத்துக் கொண்டிருந்தவர்.