அந்த நடிகருக்காக 10 நாள்கள் காத்திருந்து நடித்த எம்ஜிஆர்.. அவ்வளவு முக்கியமானவரா?
தமிழ் சினிமாவில் அனைவரும் மதிக்கத்தக்க நடிகராக வாழ்ந்தவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் சின்னவரு என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். ஏழைகளின் ராஜா என்றே





