கவுண்டம்பாளையம் பட விழாவில் சின்னக்கவுண்டர் பட இயக்குநர் சொன்ன மேட்டர்!.. இதுவும் சாதிய படமா பாஸ்?..

நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சின்னக்கவுண்டர் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்