மாலத்தீவில் மஜா பண்ணும் கீர்த்தி சுரேஷ்!.. போட்டோ பார்த்து வெறியாகும் 90 கிட்ஸ்!….

Keerthi suresh: இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் கீர்த்தி சுரேஷ். மிகவும் அழகான கதாநாயாகியாக கோலிவுட்டில் களம் இறங்கினார்.