அதை நினைச்சாலே என் வயிறு எரியுது… ஸ்ரீகாந்த் படத்தின் படப்பெட்டியை கடலில் தூக்கி எறிந்த தயாரிப்பாளர்…
வலைப்பேச்சு யூட்யூப் சேன்னல் மூலம் மிகவும் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக தற்போது திகழ்ந்து வருபவர் அந்தணன். இவர் தமிழில் பத்திரிக்கைகள் பலவற்றிலும் பத்திரிக்கையாளாராக பணியாற்றியிருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்த் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தில் அறிமுகமான நாளில்...
