அடாது மழையிலும் விடாது டப்பிங்… டான் படத்தின் முழுவீச்சில் சிவகார்த்திகேயன்!
டான் படத்தின் டப்பிங் பணியில் நடிகர் சிவகார்த்திகேயன்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த தளபதி விஜய்க்கு அடுத்தபடியாக நடிகரை சிவகார்த்திகேயன் குழந்தைகளின் பேவரைட் மற்றும் பேமிலி அடியன்ஸின் மனதை...