அந்த மாதிரி நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா?!..
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பெரிய நடிகராக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். 37 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கி 30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் கோலோச்சியவர்.