கேபிஒய் பாலா ஹீரோ ஆகிட்டாரு!.. படத்தோட டைட்டிலே பக்காவா இருக்கே!.. க்ளிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்கு?
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி பண்ணிக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பாலா. கேபிஒய் பாலா என கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் சுருக்கத்தை





