சிவாஜி, எம்ஜிஆருக்குக் கிடைத்து நழுவிய வாய்ப்பு… ஜெமினிக்கு அடித்த லக்..! அந்தப் படமா?
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திvரைப்பயணத்தில் கற்பகம் திரைப்படத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கதை வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும் இருந்த கோபாலகிருஷ்ணனை ஒரு ஸ்டூடியோ அதிபராக ஆக்கியதுன்னா அது





