கண்ணதாசனுக்காக இசையமைப்பாளரை மாற்றிய எம்.ஜி.ஆர்.. அட அந்த படத்துக்கா!…
எம்.ஜி.ஆர் மற்ற இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் அவ்வப்போது சொந்தமாக படம் தயாரித்து, இயக்கியும் இருக்கிறார். நாடோடி மன்னன் அதில் முதல் படம். தன்னிடம் இருந்த பணம் மட்டுமில்லாமல் சொத்து அனைத்தையும்...
