எம்.ஜி.ஆரின் இசை ஞானத்தை பார்த்து மிரண்டு போன இசை அமைப்பாளர்!. எல்லா ஏரியாவிலும் அவர் கில்லி..
எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த தொழில்நுட்ப கலைஞரும் கூட. அவருக்கு கேமர கோணங்கள், இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லாமே அத்துப்படி. அதற்காக முறையான