உலக நாயகனின் ஆஸ்தான இயக்குனர்… கே.விஸ்வநாத்தின் படைப்புலகம்… ஒரு பார்வை…
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல கிளாசிக் படங்களை இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரரான கே.விஸ்வநாத், இன்று காலை நமது உலகத்தை விட்டுப் பிரிந்தார். இந்த வேளையில் தென்னிந்திய திரை உலகத்தின் ஜாம்பவான்...
