lady getup
-
லேடி கெட்டப்பில் கலக்கிய தமிழ் மாஸ் நடிகர்கள்!.. இவர் மட்டும் மிஸ் ஆயிட்டாரே?..
எந்தக் கெட்டப் கொடுத்தாலும் அதை ஏற்று நடிப்பவரே ஒரு சிறந்த நடிகர். இந்த முறை அன்றைய காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்து வரும் நடைமுறையாக இருந்து வருகிறது. சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. ஏதாவது இருந்தாலும் அது அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். பார்க்கிற நாம் அவரை அனைத்து கெட்டப்களிலும் பார்த்து விட்டு மகிழ்ந்தோம். அந்த வகையில் அனைத்து கெட்டப்களையும் ஏற்று நடிக்கும் நடிகர்கள் ஒரே ஒரு கெட்டப்பை போடுவதற்கு மட்டும் சில நடிகர்கள் தயங்குவார்கள். இதையும்…

