lakshmi

தமிழ் சினிமா தவறவிட்ட சேஷூ!.. மதிக்காத வடிவேலு, யோகி பாபு!.. மனசு வைப்பாரா சந்தானம்?!..

லொள்ளு சபா’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலம் அடைந்தவர் லட்சுமி நாராயணன் என்கிற சேஷு. சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று