இளையராஜா இசையில் எஸ்.பி.பி. உச்சம் தொட்ட பாடல்… 80ஸ் குட்டீஸ்களை ஏங்க வைத்த வைரமுத்து!
ஸ்ரீதரின் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் நினைவெல்லாம் நித்யா. கவிப்பேரரசு வைரமுத்து தான் இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் எழுதினார். அதில் ஒரு சூப்பர்ஹிட் பாடல் பனிவிழும் மலர்வனம் பாடல். இது...
