என்கூட நடிக்க அவங்கதான் தயாரா வரனும்! அஜித்தை பற்றி ராதிகா சொன்ன விஷயம்

Actress Radhika: தமிழ் சினிமாவில் 80களில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. ஆனால் இவர் முதன் முதலில் அறிமுகமாகும் போது இவரெல்லாம் ஒரு நடிகையா?