நல்ல சம்பளம் கொடுத்தாரு .. ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியதை பெருமையாக கூறிய எம்.எஸ்.வி
எம்.எஸ்.வி எனும் பெரிய ஆளுமை: தமிழ் சினிமாவில் இசைத்துறையில் பெரிய ஜாம்பவனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்ஜிஆர், சிவாஜியின் பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் இசை.





