தனுஷை திட்டி போட்ட பதிவை நீக்கிய விக்னேஷ் சிவன்!. பயந்துட்டியா குமாரு!..
திடீரென நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை நேற்று சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிட்டு …