தனுஷ் திருமணத்தில் இத ஏன் காட்டல?!.. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு!.. இப்படி பொங்கிட்டாரே!..
சமீபத்தில் நடிகர் நெப்போலியன் மகனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் விமர்சையாக நடைபெற்றது .அந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த ஒரு சில பேர் கலந்து கொண்டனர்